இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மறைந்த கே.பாலதண்டாயுதம் நமது நிருபர் மே 31, 2024 5/31/2024 11:19:53 PM இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மறைந்த கே.பாலதண்டாயுதம் அவர்களின் 51ஆவது நினைவு தினம் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் அவரது நினைவிடத்தில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.