districts

img

திருப்பூர் மாநகராட்சி 17 ஆவது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் ஆதரவுடன் போட்டி

அந்தியூர் பேரூராட்சி, 3 ஆவது வார்டில் போட்டியிடும் மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி யின் சிபிஎம் வேட்பாளர் கீதா சேகருக்கு ஆதரவாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் தீவிர வாக்கு சேரிப்பில் ஈடுபட்டார்.