districts

img

பள்ளி ஆண்டு விழா

திருச்சிராப்பள்ளி, ஏப்.28-திருச்சி ஹால்மார்க் வணிக மேலாண்மை பள்ளியின் 11வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. எச்பிஎஸ்கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஜெயராமன் தலைமைவகித்தார். எச்பிஎஸ் இயக்குனர் ரமேஷ் ஆண்டறிக்கையைவாசித்தார். திருச்சி பனானா லீப் நிறுவனர் மனோகரான், பிரிட்ச் பொன்டேசன் நிறுவனர் நரசிம்மராவ்;, அறங்காவலர் உறுப்பினர் ராஜாங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப் பட்டது.

;