districts

img

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மண்ணெண்ணெய் விற்பனை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் இயங்கும் அமுதம் மண்ணெண்ணெய் விற்பனை கிடங்கை சுற்றி சாக்கடை கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.