திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள ச.கணபதிபாளையம் வாக்குசாவடி மையத் தில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பெண்கள், கர்ப்பிணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமாக வாக்கு செலுத்தினர்.