districts

img

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு சுழற்சி

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் இரண்டாம் கட்டப் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா தொடங்கி வைத்தார். தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கௌர் உடனிருந்தார்.