ஈரோட்டில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் மே 3, 2023 5/3/2023 11:29:03 PM அஞ்சல் ஊழியர்களின் என்எப்பிஇ தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து ஈரோட்டில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.