districts

img

தீக்கதிர் கோவைப்பதிப்பு அலுவலகத்தில் திங்களன்று பொங்கல் விழா

தீக்கதிர் கோவைப்பதிப்பு அலுவலகத்தில் திங்களன்று பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பொதுமேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம், பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், செய்தி ஆசிரியர் ஏ.ஆர்.பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.