districts

img

கோவை அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி கல்லூரியில் பொங்கல் விழா

கோவை அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி கல்லூரியில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் பங்கேற்று கொண்டாடினர்.