கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், வியாழனன்று தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம் உடுமலைப்பேட்டை சார்பில் ஒரு லட்சத்து ஏழு ஆயிரம் ரூபாய் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர்.