districts

img

நவம்பர் புரட்சி தின கொடி ஏற்று விழா மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு

நவம்பர் புரட்சி தின கொடி ஏற்று விழா மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் வியாழனன்று நடைபெற்றது. மூத்த தோழர் கே.துரைராஜ் கொடி ஏற்றினார். இந்நிகழ்வில், கட்சி யின் மாவட்டச்செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, பி.பி.பழனி சாமி, எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.