கிணத்துக்கிடவு பகுதியில் சட்டவிரோதமான கல்குவாரி குறித்த செய்தி சேகரிக்க சென்ற ஊட கவியலாளர் பாலாஜியை கொடூரமாக தாக்கிய குவாரி உரிமையாளர்களை கைது செய்ய வலி யுறுத்தி, கோவை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்யப்பட்டது.