நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன் றியம், புவித்திரம் புதூர் ஊராட்சி நவலடிப்பட்டியில் புதியதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன் னுசாமி சனியன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத் தார்.