சேலம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நங்கவள்ளி ஒன்றியக்குழு சிறப்பு பேரவைக் கூட்டம், கட்சி அலுவலகத்தில் மாவட்டக்குழு உறுப்பனிர் ஜி.கவிதா தலைமையில் நடைபெற்றுது. இதில் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், ஒன்றியச் செயலாளர் கே.ராஜாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.