districts

img

நாமக்கல் மாவட்ட டிபிசி ஓர்க்கர்ஸ் யூனியன் அமைப்பு கூட்டம்

நாமக்கல் மாவட்ட டிபிசி ஓர்க்கர்ஸ் யூனியன் அமைப்பு கூட்டம் நாமக்கல் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.  ஆர்.முருகேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவராக ஆர.முருகேசன், செயலாளராக ந.வேலுசாமி, பொருளாளராக ஆர்.பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.