districts

img

சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் கோபியில் நடைபெற்றது. இதில், இச்சங்கத்தின் கோட்ட செயலாளர் ரா.கருப்புச்சாமி, மாநிலச் செயலாளர் எஸ்.செந்தில்நாதன், மாநில செயற்குழு உறுப் பினர் பி.கதிரவன் உள்ளிட்ட திராளானோர் பங்கேற்றனர்.