districts

img

மாற்று தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள்

மாற்று தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள், சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் சிஐடியு  மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.கே.தியாகராஜன்,  துணைத்தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.