திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் மற்றும் டீ பெண் தொழில் முனைவோர் துணைக்குழுவின் முன்னெ டுப்பில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத் தினருடன் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதனன்று பிஎன்டி இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவ னத்தில் நடைபெற்றது.