districts

img

சேலம் மாவட்ட பருப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் கலந்துரை யாடல் கூட்டம்

சேலம் மாவட்ட பருப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் கலந்துரை யாடல் கூட்டம் சேலம், அழகாபுரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தலைவர் பீட்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் பருப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இந்நிகழ்ச்சியில் செயலாளர் ஆறுமுகசாமி, பொருளாளர் வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.