கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான கலைத்திருவிழாவின் ஒருபகுதியாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாணவர்கள் பெரும் உற்சாகமாக பங்கேற்று உள்ளனர்.