அவிநாசியில் புதிய பேருந்து நிலையம் முன்பு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் மரியாதை சனியன்று செலுத்தப்பட்டது.