districts

img

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் திங்க ளன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கூலமேட்டில் திங்க ளன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் துவக்கி வைத்தார். இதில், வரு வாய் கோட்டாட்சியர் சரண்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.