districts

img

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பெருந்துறை யில் சர்வதேச மகளிர் தின விழா

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பெருந்துறை யில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச்செயலாளர் எம்.கிரிஜா, மாதர் சங்க செயலாளர் பி.ஜெயக்கொடி, தொழிற்சங்க கூட் டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்.என்.மயில்சாமி, அரசு ஊழியர் சங்க நிர்வாகி சசிகலா உள்ளிட்டோர் உரையாற்றினர்.