districts

img

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி யின் சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானத் தனுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு ஈரோட்டில் பாராட்டு விழா நடைபெற்றது. ஈரோடு சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை ஏற்றார். இதில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் வி.அமிர்தலிங்கம், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.