districts

img

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவை திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், பவானி சட்ட மன்ற தொகுதியில் தலைமை தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார். இதில், இந்தியா கூட்டணியின் தலைவர்கள் திரளானோர் பங்கேற்றனர்.