districts

img

அனைத்து கட்சியினர் கைகோர்த்த மனித சங்கிலி போராட்டம்

“மனிதம் காப்போம், மணிப்பூர் மக்களை பாதுகாப்போம்” என்கிற முழக்கத்துடன் அனைத்து கட்சியினர் கைகோர்த்த மனித சங்கிலி போராட்டம் கோவையில் நடைபெற்றது. இதில், சிபிஎம், சிபிஐ, விசிக, தபெதிக, அதித்தமிழர் பேரவை உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் பெருந்திரளாக பங்கேற்றனர்.