districts

img

நாமக்கல் பழைய பேருந்து நிலையத் திலிருந்து, அரசு போக்குவரத்துக் கழகம்

நாமக்கல் பழைய பேருந்து நிலையத் திலிருந்து, அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 6 நகரப் பேருந்து களை மகளிர் விடியல் பயணம் பேருந்துகளாக மாற்றப்பட்டதை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சனியன்று துவக்கி வைத்தார். ஆட்சியர் ச.உமா, சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, மேயர் து.கலாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.