districts

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் நினைவு நாள்

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் நினைவு நாளை யொட்டி ஞாயிறன்று ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சமுதாய கூடத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு வருவாய் கோட்டாட்சி யர் ம.சதீஸ்குமார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.