districts

img

இலவச பயிற்சி முகாம்

கோவை, ஜன.28- அம்பேத்கர் கல்வி மையம், பாலர் பூங்கா மற் றும் மாணவர் கலை மன்றம் இணைந்து மாணவர்க ளுக்கான ஓவியப் பயிற்சி, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டது. இதில், பாலர் பூங்காவின் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ஜெ.உஷா, காமராஜபுரம் ஒருங் கிணைப்பாளர் எம்.சங்கவி மற்றும் எம்.ஜி. அக டாமி எம்.கௌதம், பி.கார்த்தி, ஆர்.தட்சிணா மூர்த்தி, எம்.கணபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு நகரச் செயலாளர் என்.சுபாஷ், கமிட்டி உறுப்பினர் என். முருகேசன், கிளை நிர் வாகிகள் ஆர்.முரளிதரன், பி.கந்தசாமி, எஸ்.ரம்யா, வாணிஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.