districts

img

ரூ.8.50 லட்சம் மதிப்பில் மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

திருப்பூர், மார்ச் 24- கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  பல்லடம் தொகுதி பரு வாய் ஊராட்சி வி.கார்டன் பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப் பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா  வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றிய சேர்மன் தேன் மொழி, பருவாய் ஊராட்சி மன்ற தலைவர்  ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மனோன்மணிரவி,  திமுக  மேற்கு ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட்   கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம், வை.பழ னிசாமி, முருகசாமி, ஜோதிபாசு, செல்வராஜ், மாதர் சங்க  நிர்வாகி ஜெ.சித்ரா உள்ளிடோர் பங்கேற்றனர்.

;