districts

img

சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோவை டாடாபாத் சங்க அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோவை டாடாபாத் சங்க அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஏரா ளமானோர் பங்கேற்றனர்.