districts

img

அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது

அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவை மாநகரில் பல்வேறு பகுதி களில் திமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில் “திமுக காரனை சீண்டி பாக்காதீங்க; இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை” என குறிப்பிடப்பட்டுள்ளது.