districts

img

திருமுருகன்பூண்டி நகராட்சி 16 ஆவது வார்டு பகுதியில் திமுக மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி

திருமுருகன்பூண்டி நகராட்சி 16 ஆவது வார்டு பகுதியில் திமுக மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் எஸ் வெங்கடாசலம் சனியன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,