கோவையில் மாவட்ட தொலைத்தொடர்பு ஆலோசனை குழு கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், பிஎஸ்என்எல் மண்டல பொதுமேலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள், மாவட்ட தொலைத்தொடர்பு ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.