districts

img

கோவை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மையமான கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் வியாழனன்று மாவட்ட தேர்தல்

கோவை மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மையமான கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரியில் வியாழனன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இதில் மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.