districts

img

காளப்பட்டி மூத்த தோழர், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் கே.கோபால் அவர்களுடைய  படத்திறப்பு

காளப்பட்டி மூத்த தோழர், முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் கே.கோபால் அவர்களுடைய  படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், பி.ஆர்.நடராஜன் எம்.பி., சிபிஎம் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் மற்றும்  எஸ்.பாரதி, ஆர்.கோபால், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.