திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமை நமது நிருபர் மார்ச் 25, 2022 3/25/2022 7:54:53 PM திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலைமையில், காச நோய் ஒழிப்பு குறித்த உறுதி மொழியினை அனைத்து அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர்.