districts

img

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வெள்ளியன்று ஆய்வு மேற் கொண்டார். இதில், சமூக நலத்துறை அதிகாரிகள் உடனி ருந்தனர்.