districts

img

களப்பணியாளர்களின் பணிச்சுமையை‌ குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.