districts

img

கல்விக்கான நிதியை தமிழ்நாட்டிற்குத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கல்விக்கான நிதியை தமிழ்நாட்டிற்குத் தர மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, புதனன்று ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.