districts

img

கோவை, எஸ்.எஸ்.குளம் கீரணம் பகுதியில் பழுதடைந்துள்ள எஸ்பிஐ வங்கி

கோவை, எஸ்.எஸ்.குளம் கீரணம் பகுதியில் பழுதடைந்துள்ள எஸ்பிஐ வங்கி  ஏடிஎம் இயந்திரத்தை சரிசெய்யக்கோரி, மார்க்சிஸ்ட் கட்சியினர் கையெ ழுத்து இயக்கம்நடத்தி, வங்கி மேலாளரிடம் செவ்வாயன்று மனு அளித்தனர்.