districts

ரூ.19.88 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஆக. 12 - அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் புதனன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத் திற்கு ஆயிரத்து 447 மூடை பருத்தி வந்தி ருந்தது. இதில், ஆர்.சி.எச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4 ஆயி ரத்து 650 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ஆயிரம் ரூபாய் முதல் ஆயி ரத்து 800 வரையிலும் வியாபாரிகள் ஏலத் தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.19.88 லட்சம் ஆகும்.

;