districts

img

குன்னூர் எமரால்ட் ஹைட்ஸ் கல்லூரியில்  உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு

குன்னூர் எமரால்ட் ஹைட்ஸ் கல்லூரியில்  உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாதர் சங்கத்தின் சார்பில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் பி.சுகந்தி பங்கேற்று உரையாற்றினார்.