districts

img

தொழில் அமைப் பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் வி.செந் தில்பாலாஜி வணிக சங்க நிர்வாகிகள் மற்றும் தொழில் அமைப் பின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்த குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.