districts

img

கோவையில் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முதல்வர் கோப்பை விளை யாட்டு போட்டிகளை கோவையில் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீ ரன் தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.