மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச்செயலாளர் மேவை சண்முகராஜா இல்ல திருமண விழா வெள்ளியன்று நடைபெற்றது. இதில், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று, மணமக்கள் சந்திரசேகர் ஆசாத் - ஜனனி ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினர்.