நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சி 1 ஆவது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி கிருஷ்ணன் அறிமுக கூட்டம் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ், திமுக ஒன்றிய செயலாளர் உதயகுமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் சங்கரலிங்கம், தாலுகா செயலாளர் நவீன்சந்திரன், சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.