districts

img

கோவையில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் இனைந்து நினைவேந்தல் கூட்டம்

உப்பிலியபாளையம் தியாகி முத்துவின் 69 ஆவது நினைவு நாளையொட்டி கோவையில் சிபிஎம், சிபிஐ கட்சிகள் இனைந்து நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் பி.ஆர்.நடராஜன் எம்பி., மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.தங்கவேல், யூ.கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.