districts

img

விவசாயத் தொழிலாளர்களின் மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம்

விவசாயத் தொழிலாளர்களின் மகத்தான தலைவர் தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப் பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்துள்ள தும்பிப்பாடி பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற நினைவு தின கூட்டத்தில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கணபதி, தாலுகாச் செயலாளர் ஆர்.ரவிக்குமார், தலைவர் சின்னராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.