districts

img

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த  பள்ளி  கல்வி கலை திரு விழா

கோவை சரவணம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த  பள்ளி  கல்வி கலை திரு விழா நடைபெற்றது. இதனை கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பூபதி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். இதில், ஏராளமான பள்ளி மாணவர்கள் பங் கேற்றனர்.